இந்திய அரசியலமைப்பு
அரசியலமைப்பு வளர்ச்சி
கிழக்கிந்திய கம்பெனி 1600 டிசம்பர் 31 எலிசபெத் மகாராணி 1 ஒப்புதல் மூலம் தொடங்கப்பட்டது
கம்பெனி சட்டம் 1773 -1858
ஒழுங்குமுறை சட்டம் 1773
- வங்காளத்தின் ஆளுநர் -வங்காளத்தின் தலைமை ஆளுநர் ( வாரன் ஹேஸ்டிங் )
- இச்சட்டம் வங்காளத்தின் தலைமை ஆளுநருக்கு உதவிபுரிய நான்கு பேர் கொண்ட நிர்வாக குழு (executive council)அமைத்தது.
- இச்சட்டம் 24 உறுப்பினர்களைக் கொண்ட இயக்குனர் குழுவை (court of director)உருவாக்கியது
- இச்சட்டம் 1774 கல்கத்தாவில் உச்சநீதிமன்றத்தை உருவாக்கியது. (1+3) முதல் தலைமை நீதிபதி - சார் எலிஜா இப்பே.
1781 ஒழுங்குமுறை சட்டம் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது (act of settlement)
பிட் இந்திய சட்டம் 1784
- ஆளுனர் நிர்வாக குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 யில் இருந்து 3 ஆக குறைக்கப்பட்டது
- இச்சட்டம் 6 பேர் கொண்ட கட்டுப்பாட்டு வாரியத்தை (board of control)உருவாக்கியது இக் கூறுவோம் கம்பெனியின் அரசியல்ரீதியான செயலை நடைமுறைப்படுத்தும்.
- இச்சட்டப்படி இயக்குனர் குழு கம்பெனியின் வணிகரீதியான செயலை நிர்வகிக்கும் எனவே இந்த இரண்டு குழு மூலமாக மறைமுக இரட்டை ஆட்சி அமல் செய்யப்பட்டது
- கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு இந்திய வருவாயிலிருந்து சம்பளம் கொடுக்க வேண்டும்.
பட்டய சட்டம் 1813
- இந்தியர்களின் கல்விக்காக கிழக்கிந்திய கம்பெனி ஆண்டுதோறும் ஒரு லட்சம் கொடுக்க வேண்டும்
Comments
Post a Comment